உங்கள் நோக்கியா
(Nokia) மொபைல் தொலைந்து விட்டதா? இனி கவலையில்லை. எளிதாக கண்டுபிடித்து விடலாம். உலகின்
மிக சிறந்த மென்பொருள் இது என்றே சொல்லலாம். உங்கள் நோக்கியா மொபைலை யாரேனும் திருடிவிட்டால்,
என்ன செய்யறதுனு கையை பிசைச்சுகிட்டு இருக்க வேண்டாம். இந்த மென்பொருளை நீங்கள் உங்கள்
நோக்கியா மொபைலில் install செய்து விட்டால் போதும். இப்போது உங்கள் மொபைல் திருடு போயிடுச்சினு
வைச்சிக்கலாம்….திருடுனவர் (கொஞ்சம் மரியாதை கொடுப்போம்) என்ன பண்னுவார்…?
1. அவர் உங்க
செல்லை முதல்ல Switch Off பண்ணுவார்,
2. அவரோட
சிம் (Sim)-மை உங்க செல்லில் போட்டுக்குவார்,
3. இனிமே,
நம்மல யாராலயும் ஒன்னும் பண்ன முடியாதனு செல்ல ஆன் பண்ணுவாறு, ஆனா பின்னால ஆப்பு இருக்குனு
அவருக்கு தெரியாது…..?
அவர் மொபைல
ஆன் செய்ததும், மொபைல்ல உங்க பேரும், கூடவே ஒரு செய்தியும் வரும். அதாவது, இந்த மொபைல்
“அவருக்கு (உங்கள் பெயர்)” சொந்தமானது, நீங்க பார்த்தீங்கனா, பக்கத்துல இருக்குற காவல்
நிலையத்தில் ஒப்படைக்கவும் – அப்படினு message வரும். ("This Mobile is
belong to {your name]. if u found this phone please submit to near police
station or contact or return it to owner).
அப்புறமும்
அது சும்மா இருக்காது. சத்தம் போடும். பீப், பீப் சவுண்ட் வரும். சுட்டவருக்கு பெரிய
டார்ச்சரா இருக்கும். உங்க செல்லை சுட்டவர் ஆன் பண்ணா இது மாதிரி டார்ச்சர் பண்ணும்.
கடைசியா சுட்டவருக்கு ஒரு வாய்ப்புதான், “Enter password”-னு வரும். அவர் அத தொட்டாரு
காலிதான். இன்னும் இதுல விசேசமான விஷயம் என்னான? உங்க செல் உங்களுக்கு ஒரு Hidden
Message அனுப்பும். அதில் திருடியவர் சிம் நம்பர் (Sim Number), மொபை நம்பர்
(Mobile Number) இப்ப அவரு எந்த ஊரில் இருக்காரு… இப்படி ஒரு Message அழகா வரும்.
(Your phone automatically send hidden sms to it contains " Thief current
mobile number, the Sim Number, And there current location). இத வைச்சு சுட்டவர நீங்களே,
கண்டுபிடிச்சாலும் சரி, இல்ல போலிஸ் கிட்ட போனாலும், எப்படியும் மொபைல் கிடைச்சிடும்.
குறிப்பு:
இந்த மென்பொருள் நோக்கியா (Nokia) செல்லுக்கு மட்டும்தாம் வேலை செய்யும். அதுவும் குறிபிட்ட
மாடலுக்குதான்… Note:
Phone
supportable :- (Only nokia SERIES 60)
NOKIA
3660,3650,6600,7610,N-GAGE, Aand much more SERIES 60 MOBILES"
Nokia
N-Gage QD Series 60 Nokia N-Gage
Series 60
Nokia
3230 Series 60 Nokia 3600
Series 60
Nokia
3620 Series 60 Nokia 3650
Series 60
Nokia
3660 Series 60 Nokia 6260
Series 60
Nokia
6600 Series 60 Nokia 6620
Series 60
Nokia
6630 Series 60 Nokia 6670
Series 60
Nokia
7610 Series 60 Nokia 7650
Series 60
Nokia
7710 Series 90 Nokia 9300
Series 80
Nokia
9500 Series 80
Special
Note :
If your
Phone is Not in the Above List then ur phone is not compatable...
make
sure u r using series 60 Mobile of Nokia .
Use this
soft at your own risk Software Is in Attachment...... TA.SIS is Software
And
TA.APP is CracK File
Replace
TA.APP
with Original ONE located in Your Phone Memory C:SystemAppsTA
USE ANY
PHONE BROWSER SOFTWARE TO EXPLORE THE FILES
USE
jinfileman.sis to Explore and replace
Just Transfer all files Through any MMC Card Reader to Ur Memory Card
or use
Blootooth Device or Infrared Adapter.....
Install
.SIS file By Clickin in Inbox....
No comments:
Post a Comment