Sunday 31 January 2016

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 30 Marketing Assistant பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட்
பணியிடம்:
பெங்களூர், விஜயவாடா, மும்பை, கோயம்புத்தூர், திருநெல்வேலி
காலியிடங்கள்:
30
பணிகள்:
பெங்களூர் - 8
விஜயவாடா - 8
மும்பை - 8
கோயம்புத்தூர், திருநெல்வேலி - 6
தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வி.
வயது வரம்பு:
18 முதல் 33 வயது வரை
ஊதிய அளவு:
ரூ. 4,140 - 10,000
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 500
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் தேவையான கல்வி சான்றிதழ்களை(சுயகையொப்பமிட்ட) இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
The Managing Director Tamil Nadu Handloom Weavers Co-operative Society Ltd.,
Co-optex Head Office "Balasundaram Buildings" 350,Pantheon Road,
Egmore,
Chennai - 600 008.
தேர்வு நடைபெறும் நாள்:
15.02.2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
08.02.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
https://www.mediafire.com/?ax3aeqdkm2eee0s>,q;Nf fpspf; nra;f