Friday 13 April 2012

நுகர்வோர் விழிப்புணர்வு!

ஐரோப்பிய நாட்டினர் பயன்படுத்தும் பற்பசை, டாய்லெட் சோப்பு, சலவை சோப்பு போன்ற வற்றில் நுரையே வருவதில்லை. ஆசிய நாடுகளில் நுரை வரும் பொருட்களே, நல்ல தரமுள்ள பொருட் களாகக் கருதப்படுகிறது. எந்தெந்த நாடுகளின் தயாரிப்புகளில், என்னென்ன வேதிப்பொருட்கள் அனுமதிக்கப் படுகின்றன? எவை தடை செய்யப்பட்டுள்ளன என்ற விபரங்களை, www.detergentandsoaps.com என்னும் வெப்சைட்டில் பெறலாம்.

No comments:

Post a Comment