Friday 13 April 2012

வங்கிக் கடன் வெப்சைட்!

கடன் வாங்கியவர்களை விட, கடன் கொடுத்தவர்களே கவலைப்படும் விதத்தில், இன்றைய காலச்சூழல் உள்ளது. தனிநபர், கல்வி, வீடு, தொழில், கார் கடன் என எல்லா வகையான கடன்கள் பற்றிய விபரங்களை, www.apnaloan.com என்ற வெப்சைட்டில் பெறலாம். கடன் வழங்கு வதில் பல்வேறு வங்கிகளின் நெறிமுறைகள், எந்தெந்த கடன்களை வாங்க வேண்டும் என பரிந்துரைகள், கிரெடிட் கார்டு, லைப் இன்சூரன்ஸ் முதலீடுகள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன.

No comments:

Post a Comment