Wednesday 3 February 2016

லேப் டெக்னீசியன் கிரேடு II / lAB TECHNICIAN GRADE II

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பப்பட உள்ள 524 லேப் டெக்னீசியன் கிரேடு II பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
பணியிடம்:
தமிழ்நாடு
காலியிடங்கள்:
524
பணிகள்:
லேப் டெக்னீசியன் கிரேடு II
தகுதி:
டிப்ளமோ அல்லது கிங் நிறுவனம் அல்லது தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் நடத்திய மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப சான்றிதழ் (இரண்டு ஆண்டுகள் காலம்) வைத்திருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப (ஒரு வருடம் காலம்) சான்றிதழ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்காலாம்.
வயது வரம்பு :
குறைந்த பட்ச வயது: 18
அதிக பட்ச வயது:
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவை - 57
ஓ.சி - 30
ஊதிய அளவு:
ரூ.9,300 - 34,800 + 4,200 தர ஊதியம்
விண்ணப்பக் கட்டணம்:
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவை - ரூ.250
அனைத்து பிரிவுகள் - ரூ. 500
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாகhttp://www.mrbexam.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி (ஆன்லைன் பதிவு ஆன்லைன் கட்டணம்):
17.02.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
http://www.mrb.tn.gov.in/…/MRB_Detailed_Notification_08_Lab…

No comments:

Post a Comment