Thursday 6 December 2012

போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் வாங்கவில்லையா?



தமிழ்நாடு போலீசின் அதிகாரப்பூர்வ இணையதளமாக இந்த இணையதளம் உள்ளது. இதில் தமிழ்நாடு போலீசின் விவரங்கள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளத்தில், காணாமல் போனவர்களின் பட்டியலும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த இணையதளம் மூலமாக பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் செயல்படுகிறது. நமக்குத் தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்


 

No comments:

Post a Comment